Tuesday, March 3, 2009

~~~ வாசுவின் வர்ணங்கள் ~~~

!!!ஆசை பட்டேன்!!!

வாழ்க்கைக்கு ஒரு முற்று புள்ளி : எனக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று ஆசை!!!

அது என்னவோ தெரியவில்லை ஆசைக்கு என்னை பிடிக்கவில்லை, அன்றிலிருந்து நான் ஆசை படுவதையே அடியோடு விட்டுவிட்டேன்!!!!

நினைப்பது நடக்கும் என்ற நம்பிக்கையில் கடவுளை வலம் வந்தேன் ?????

இனி என் வாழ்க்கைக்கு எதுவுமே வேண்டாம் என்ற உறுதிமொழியோடு எமதர்மனை வழிபட போகிறேன்

மரணமாவது கிடைக்கட்டும் என்ற ஆசையும் நம்பிக்கையும் தான்!!!!

No comments:

Time Machine