கல்லூரி நட்பு என்பது,
பாலைவனத்தில் இருக்கும் ஒருவனுக்கு - இனிய ஈரகாற்று வீசுவது போல...
பல மின்னல்களின் நடுவில் - நிலவின் ஒளி போல...
சுறாவளி காற்றில் நடுவில் இருக்கும் - நாணல் செடியை போல...
நெருப்பின் அனலின் உருவாகிய - அழகிய நகை போல...
நடு கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு - படகோட்டியுடன் படகு கிடைத்தது போல...
- அப்பு